அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க பெரம்பலூர் மாவட்டக்குழு கூட்டம் துறைமங்கலத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. விதொச மாவட்டச்செயலாளார் பி.ரமேஷ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் என்.ஜோதி, மதுராவேணி வி.செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.